சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.மேலும்,இவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ஒரு நாள் ஆட்டங்களை ஆடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் இதுவரை 211 ஒரு நாள் போட்டிகளிலும் ,89 டி20 போட்டிகளிலும் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.இந்நிலையில் இவர் தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் […]

ஒலிம்பிக் போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரியப் போட்டியாகும்.ஒலிம்பிக் போட்டியானது கடந்த முறை 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது . கொரோன பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் ,ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 தேதி வரை நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டது .கடந்த ஓராண்டு காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டியானது, தற்போது நடப்பாண்டில்(2021) நடைபெறும் என ஒலிம்பிக் குழுவின் […]

கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் 760 கோல்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் .இதற்கு முன்பு 759 கோல்கள் அடித்த ஜோசப் பிகானின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ .அதிகபட்சமாக 69 கோல்களை 2013 ஆம் ஆண்டு ரொனால்டோ அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள ஜுவென்டாஸ் அணியானது இத்தாலியன் சூப்பர் கோப்பையை 9 -வது முறையாக வென்றுள்ளது .இறுதிச்சுற்றில் நபோலி அணியை 2-௦ […]

இந்திய கிரிக்கெட் அணியானது 2021 ஆம் ஆண்டு தொடக்க முதலிலிருந்து, இறுதி வரை பல்வேறு கிரிக்கெட் தொடர்களை ஆட உள்ளது .கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2021 ஆம் ஆண்டு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்திய கிரிக்கெட் அணியானது 2021 ல் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ,டி20 தொடர் மற்றும் அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது .ஒரே வருடத்தில் 9 டெஸ்ட் தொடர்களை […]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடிய நிலையில் மேலும் இரு அணிகளை கூடுதலாக சேர்ப்பதற்கு குறித்து பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது .ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ,அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் பேராதரவானது தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் பொதுக்கூட்டமானது ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது .இக்கூட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேலும் இரண்டு அணிகளை சேர்ப்பதற்கான […]

ஜெர்மனியில் நடைபெற்ற உலகக்கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது . ஜெர்மனியில் கொலோன் நகரில் நடைபெற்றுவந்த உலகக்கோப்பை ஆனது ஞாயிற்றுகிழமை நிறைவடைந்த நிலையில் ,இறுதி நாளில் மகளிருக்கான 57 கிலோ பிரிவில் மணீஷ் மௌன் தங்கப்பதக்கம் வென்றார் .இதில் 60 கிலோ பிரிவில் சிம்ரன்ஜித் கவ்ரும் தங்கம் வென்றுள்ளார் .சிம்ரன்ஜித் இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் மாயா கிலியன்ஸை 4 -1 என்ற கணக்கில் வீழ்த்தினார் . இப்போட்டியில் இந்தியா ,ஜேர்மனி […]

19 வயதிற்கு உட்பட்டவருக்கு(Under -19) உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று அட்டவணையை ஐசிசி மாற்றியமைத்துள்ளது.2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று கொரோன சூழல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது . U -19 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆனது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது .இந்த போட்டிக்கு இந்தியா ,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ,வங்கதேசம்,இலங்கை,தென் ஆப்பிரிக்க நாடுகள் ,ஜிம்பாபேவ் போன்ற நாடுகள் முன்பே தகுதிபெற்றுவிட்டன . மேலும் […]

தமிழக வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களமிறங்கி தனது பந்து வீச்சின் மூலம் முதல் விக்கெட்டை வீழ்த்தி தடம் பதித்தார் . ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது அதில் நடராஜன் பெயர் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 என எந்த அணியிலும் அவர் விளையாடாமல் , கூடுதல் பந்து […]

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து வளர்த்தவர் நடராஜன் .இவரது தந்தை நெசவுத்தொழிலாளி,தாயார் சாலையோரத்தில் உணவு கடை நடத்திவருபவர்.சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வமானது நடராஜனை தொற்றிக்கொண்டது .எளிமையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் படிக்கும் புத்தகங்களை வாங்கும் அளவிற்கு கூட பணம் இல்லாத சூழ்நிலையில் இருந்தவர் .அவ்வப்போது கிடைக்கும் சில பணத்தை சேர்த்து வைத்து தம் விளையாட்டிற்கு பயன்படுத்திக்கொண்டார் . நடராஜனின் கிரிக்கெட் பயணம் : […]

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஷேன் வாட்சன் தம் அனைத்துவிதமான கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சில தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ளார் . ஷேன் வாட்சன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் ,தற்போது இந்நிலையில் அவர் கடந்த மூன்று வருடங்களாக என்னிடம் […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய