டிக் டாக், வி சாட் போன்ற செயலிகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும், இந்த செயலிகளல் மூலம் சேகரிக்கப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் சீனாவுக்கு வழங்கப்படலாம் எனவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால் இது போன்ற குற்றச்சாற்றுகளை சீனாவும் அந்நிறுவனங்களும் திட்டவட்டமாக மறுக்கின்றன. டிக் டாக் செயலி நிறுவனம் : டிரம்ப் பின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் டிக் டாக் நிறுவனம் அதிருப்தி அடைந்திருப்பதாக […]
உலகம்
கூகுள் நிறுவனம் : கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து Paytm செயலி நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது . விளையாட்டு ,சூதாட்டம் தொடர்பான விதிமீறலின் அடிப்படையில் Paytm செயலி நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது . Paytm நிறுவனம் : வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்கும் என Paytm நிறுவனம் உறுதி அளித்துள்ளது . மேலும் ,மிக விரைவில் நாங்கள் மீண்டு வருவோம் எனவும் ,வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருக்கும் […]
ஜப்பான் -டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த ஷின்சோ அபே அவர்கள் உடல் நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து ஜப்பானின் பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டார் அவருடைய வயது .விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவராக அந்த நாட்டின் நீண்ட நாள் அமைச்சராக இருந்தவர் யோஷிஹைட் சுகா . சுகா வரும் 2021 ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் புதிய […]
கொரோன வைரஸ் : சீனா தயாரித்துள்ள கொரோன வைரஸ் தடுப்பூசிக்கு ஐக்கிய அரபு அமீரகம் அவசர ஒப்புதல் அளித்துள்ளது . ஆறு வார கால பரிசோதனை செய்யப்பட்டு ,பின்னர் மனிதர்கள் உடலில் செலுத்தபட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனோஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் சீன அரசுக்கு சொந்தமானது .இந்நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை. […]