கொரோன பொதுமுடக்கத்தின் காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த நிலையில் ,தற்போது பிப்ரவரி 8 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது . இதன்படி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் ,கொரோனா தொற்று பரவல் காரணமாக ,கல்லூரிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது . மேலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் […]

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை 2 ஆம் ஆண்டு,3 ஆம் ஆண்டு மற்றும் முதுநிலை 3 ஆம் ஆண்டு மற்றும் தேர்வு காலம் முடிந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன . பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த தர்மபுரி ,நாமக்கல் ,சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயங்கும் கல்வி மையங்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர் .தற்போது கடந்த நவம்பர் -டிசம்பர் மாதத்தில் […]

கலாச்சாரம் ,இசை, நடனம், அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றுவோருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறது . பத்ம பூஷண் விருது பெற்றவர்கள் – 2021 :

இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நாசாவின் செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் .அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வெற்றிக்கு பிறகு நாசா அணியில் பவ்யா லால் இடம்பெற்றார். இந்நிலையில் அவர் நாசாவின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பவ்யா லால் அவர்கள் அணுசக்தி பொறியியலில் இளங்கலை மற்றும் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பட்டங்களையும், பின்னர் தொழில்நுட்பம் மற்றும் கொள்கையில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார் . மேலும் பொது கொள்கை மற்றும் […]

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரான ,மருத்துவர் சாந்தா அவர்களின் தன்னலமற்ற மருத்துவ சேவைகளால் மருத்துவத்துக்கும் ,மருத்துவத்துறையில் இருக்கும் அனைவருக்கும் சாந்தா அவர்கள் வழிகாட்டியாகவும் ,முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் . உலக புகழ்ப்பெற்ற புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சாந்தா அவர்கள் ,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் வெறும் 10 படுக்கைகள் மற்றும் ஒரு கட்டடத்துடன் தொடங்கப்பட்ட அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து ,தனது தன்னலமற்ற சேவையை புரிந்து வந்தார் .இவர் […]

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன .இந்நிலையில் ஜனவரி 13 முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது . தடுப்பூசியானது முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என மொத்தம் 30 கோடி பேர்களுக்கு தடுப்பூசியினை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .இதில் முன் களப் பணியாளர்க்ளுக்கு தடுப்பூசியானது இலவசமாக போடப்படும் […]

கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் ,தற்போது புதியதாக பறவைக் காய்ச்சல் சமீபத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது . ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்று அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆனது பறவைகளில் காணப்படும் ஒரு வைரஸ் தொற்று. இது மனிதர்களுக்கு அரிதாக உண்டாகும் தொற்று என்றாலும் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்ககூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது பறவைக் காய்ச்சல் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது. ராஜஸ்தான், […]

மலையாள நடிகர் மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 படத்தின் டீசர் வெளியானது .இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார் .மோகன்லால் ,மீனா மற்றும் அன்சிபா ஹாசன் ,எஸ்தர் அனில் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .இப்படத்தை ஆன்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார் . த்ரிஷ்யம் 2 படமானது விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகும் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் இப்படத்தின் டீசரை மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

விசித்திரன் படத்தின் டீசர் ஆனது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது .இயக்குனர் பாலா தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக சுரேஷ் மற்றும் நாயகியாக பூர்ணா ,மது ,ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர் .இப்படத்தை பத்மகுமார் இயக்கியுள்ளார் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் .விசித்திரன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் பல்வேறு வெற்றி படங்கள் வெளிவந்துள்ளன .இந்நிலையில் மீண்டும் கைக்கோர்க்கும் தனுஷ் மற்றும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் . இதுவரை செல்வராகவன் -தனுஷ் இணைந்து துள்ளுவதோ இளமை ,காதல் கொண்டேன் ,புதுப்பேட்டை ,மயக்கம் என்ன போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இயக்குனர் செல்வராகவனின் மற்றுமொரு கூட்டணியாக யுவன் ஷங்கர் ராஜா உள்ளார் .செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய