குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் அக்டோபர் 4 -ஆம் தேதி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது .இந்நிலையில் மீண்டும் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைக்க இயலாது என மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .திட்டமிட்ட படி தேர்வுகள் அக்டோபர் 4 அன்று நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று இருப்பதாக மத்தியப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது . குடிமைப் பணி தேர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாசிரெட்டி கோவர்த்தன சாய் […]
தமிழகம்
கேரள அரசு வரும் 16 ஆம் தேதி முதல் கொரோன முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளுடன் ,சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது … ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும் ,எனவே பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் ,ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும் அனுமதி அளிப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது . வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது .ஐயப்ப […]
விவசாய மசோதா சட்டங்கள் -2020 1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020(Essential Commodities (Amendment) Act 2020) .,2.விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)3.விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement […]