இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன .சண்டிகர் சென்னை, குவஹாத்தி, ஜபல்பூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி, லக்னோ, மும்பை மற்றும் ஜம்மு ஆகிய இடங்களின் முதன்மை கிளைகளில் ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். நிரப்பப்படாத உள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் – நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, பதிவாளர், கூட்டு பதிவாளர், துணை பதிவாளர், முதன்மை தனியார் […]
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வருமானத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது .உதவியாளர், தனியார் செயலாளர் , இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற 7 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் ,விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளை முழுமையாக படித்து ,தகுதி வாய்ந்தவர்கள் தமிழ்நாடு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையத் தளமான https://www.incometaxindia.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று முறையாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் தேதியானது 08.10.2020 முதல் 27.12.2020 ஆம் தேதிக்குள் […]
தமிழக அரசின் மீன் வளத்துறையில் நிரப்பப்படாத உள்ள சர்வீஸ் அசிஸ்டன்ட்(service assistant ) ,நெட்மெண்டேர் (netmender) போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது .தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன . Service Assitant சம்பளம் : மாதம் ரூ .25 ,500 – 81 ,100 வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் . Netmender சம்பளம் : மாதம் ரூ […]
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .நாடு முழுவதும் உள்ள பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 280 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அக்டோபர் 13, 2020 அன்று வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன .இத்தேர்விற்கு அனுபவம் மற்றும் முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுப்பணித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் முறையே க்ராஜூவேட் அப்ரண்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரண்டிஸ் என பிரிக்கப்பட்டுள்ளது .இதில் க்ராஜூவேட் அப்ரண்டிஸ்காண காலிப்பணியிடங்கள் 120 மற்றும் […]
FSSAI: உணவுப் பாதுகாப்புத் துறையில் அட்மினிஸ்ட்ரக்டிவ் டிபார்ட்மெண்டில் 14 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .சென்னை ,கொல்கத்தா ,மும்பை ,கொச்சின் மற்றும் கவுகாத்தி போன்ற இடங்களில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .மேலும் விவரங்களுக்கு fssai .gov .in இணையத்தளத்தில் பார்க்கவும் . 1.அட்மினிஸ்ட்ரெட்டிவ் ஆபிசர்( ஆட்சி அலுவலர்) – FSSAI 2020 FSSAI- செப்டம்பர் 2020 அட்மினிஸ்ட்ரெட்டிவ் ஆபிசர் – ஏதேனும் ஒரு டிகிரிபணியிடம் – கவுகாத்தி, சென்னை, கொச்சின், எர்ணாகுளம், கல்கத்தா, மும்பைகாலியிடங்கள் […]
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் 01/2020 ல் ,தொகுதி -1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத்தேர்வு ஆனது வைரஸ் நோய் தோற்று பரவல் காரணமாகவும் பல்வேறு அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன .
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் . காலிப்பணியிடங்களுக்கான விவரம் : பணி : பதிவுரு எழுத்தர் – 37 காலிப்பணியிடங்கள்ஊதியம் : ரூ.15,900 – 50,400தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . பணி : ஓட்டுநர் – 32 காலிப்பணியிடங்கள்ஊதியம் : ரூ.19,500 – 62,000தகுதி :எட்டாம் […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாகவுள்ள மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.இத்தேர்விற்கு ஆன்லைன் மூலம் தகுதி உடையவரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . காலியிடங்கள்: 535 01.Manager (Risk) MMGS-II – 16002. Manager(Credit) MMGS-II – 20003. Manager(Treasury) MMGS-II – 3004. Manager (Law) MMGS-II – 2505. Manager (Architect) MMGS-II – 0206. […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக வரவேற்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வாணையமானது செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்டோபர் 26ஆம் தேதி கடைசி நாள் எனவும் அறிவித்துள்ளது . மேலும் காலியாக உள்ள பணியிடங்களான காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை போன்ற பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrbonline.org மூலமாக […]
இரண்டாம் நிலை காவலர் ,இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020