இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்படாத உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்த மையமானது புது தில்லியில் செயல்பட்டு வருகிறது .இந்த பணியிடங்களுக்கு விவசாயம் சார்ந்த M.SC முடித்த பட்டதாரிகள் வரவேற்கப்படுகின்றனர். 1.Young Professional – || காலியிடங்கள் : 06 ஊதியம் : மாதம் ரூ .25 ,000 2 .Senior Fellow காலியிடங்கள் : 01 ஊதியம் : மாதம் ரூ .31 ,000 வயது வரம்பு […]
வேலைவாய்ப்பு
கனரா வங்கியில் ஸ்பெசியலிஸ்ட்(specialist) அதிகாரி பணிக்கான காலியிடங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது .காலியாக உள்ள 220 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ,தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . விளம்பர எண் : CB /RB /2 /2020 பணி: Specialist Officers பணி மற்றும் காலியிடங்களுக்கான விவரங்கள்: 1.Backup Administrator JMGS-|2.Extract,Transform & Load (ETL) specialist – 053.BI specialist JMGS-| – 054.Antivirus Administrator JMGS-|-055.Network Administrator JMGS-|-106.Database […]
வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . IFGTB நிறுவனத்தில் 47 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் 30 ,2020 அன்று IFGTB நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . 1.கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள்: பணி : கள உதவியாளர்கல்வி தகுதி : 12 ஆம் வகுப்புவேலைக்கான இடம் : கோயம்புத்தூர்மொத்த காலியிடங்கள் : 02விண்ணப்பிக்க துவக்க தேதி : […]
NIT-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . NIT-இல் விளம்பர எண்.Admin.2/2020 என்ற எண்ணின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.Technical officer / Scientific officer: காலியிடங்கள் : 08தகுதி : B.E (CSE,Instrumentation,EEE,ECE,Mechanical ),MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். SAS Officer காலியிடங்கள் : 02தகுதி : physical மற்றும் sports science பாடப்பிரிவுகளில் முதுகலை படமும் உடன் பணி […]
சிஎஸ்ஐர் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் உதவியாளர் மற்றும் ப்ராஜெக்ட் அஸோஸியேட் – I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1 .ப்ராஜெக்ட் உதவியாளர் (Project Assisitant): விளம்பர எண் : PA /011222 / DC /R & A -ஈபணி : ப்ராஜெக்ட் உதவியாளர்மாத சம்பளம் : 20 ,000காலியிடங்கள் : 04தகுதி : B.SC (Chemistry,Zoology)வயது வரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும் […]
பாரத் ஸ்டேட் வங்கியில் Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மொத்தம் 8500 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .அந்ததந்த மாநிலங்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . State Bank of India : பணி : Apprenticeமொத்த காலியிடங்கள் : 8500தமிழ்நாடு காலிப்பணியிடங்கள் : 470 உதவித்தொகை : முதலாம் ஆண்டு ரூ.15000 ,இரண்டாம் ஆண்டு ரூ .16 ,500 ,மூன்றாம் ஆண்டு ரூ […]
இந்திய கடலோர காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்திய கடலோர காவல் படையில் நிரப்பப்படாமல் உள்ள 50 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர். 1 .NAVIK (Domestic Branch) 10th Entry :01 /2021 காலிப்பணியிடங்கள்: 50 மாத சம்பளம் : ரூ .21 ,700 வயது வரம்பு : 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் . தகுதி : பத்தாம் […]
பெங்களுருவில் செயல்பட்டு வரும் HAL நிறுவனத்தில் ஐடிஐ ,டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளது .HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புபவதற்கான அறிவிப்பு வெளி வந்துள்ளது .இதில் ஐடிஐ ,டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1 . ITI Fitter: காலிப்பணியிடங்கள் : 12ஊதியம் :ரூ .16820 – 30970வயது வரம்பு :28 வயதிற்குள் இருக்க வேண்டும் .தகுதி :ITI பிரிவில் – ITI Fitter முடித்திருக்க […]
ஆவின் நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக ,ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . 1 .டெக்னீசியன் (Technician) பணிக்கான காலியிடங்கள் : பணி : டெக்னீசியன்கல்வித் தகுதி : ஐ.டி.ஐ(ITI), 10 வது, 8 ஆவதுபணிக்கான இடம் : சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர்மொத்த காலியிடங்கள் : 02விண்ணப்பிக்க தொடக்க தேதி : […]
ரைட்ஸ் (RITES) நிறுவனமானது 2020 -2021 ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .2020 ஆண்டிற்கான ,தமிழ்நாடு முழுவதும் உள்ள 250 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ரைட்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது . இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.rites.com/ என்ற ரைட்ஸின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.ரைட்ஸ்(RITES) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கேழே கொடுக்கப்பட்டுள்ளன ,மேலும் விவரங்களுக்கு RITES இன் […]