பாரத ஸ்டேட் வங்கியில்(SBI Bank) நிரப்பப்படாத உள்ள 452 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளர் ,பொறியாளர் ,உதவி மேலாளர் ,திட்ட மேலாளர் ,டெக்னிகள் போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் : 452 1.Deputy Manager -1312.Engineer – 163.Manager – 464.Assistant Manager – 2235.IT security Expert – 156.Project Manager – […]
வேலைவாய்ப்பு
இந்திய உளவுத்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 group “சி ” பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 01.Assistant central intelligence officer ,Grade ||,Executive காலிப்பணியிடங்கள் : 2000 மாத சம்பளம் : ரூ.44 ,900 – 1,42 ,400 தகுதி […]
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுருவில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் ,இளநிலை சுருக்கெழுத்தாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . 01 .Junior Secretariat Assistant காலிப்பணியிடங்கள் : 17மாத சம்பளம் : ரூ 19,900 – 63200வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்தகுதி : […]
என்.பி.சி.ஐ.எல் (NPCIL) Nuclear Power Corporation of இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 65 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 09 -12 -2020 அன்று வெளியிடப்பட்டது .என்.பி.சி.ஐ.எல் இன் 65 வர்த்தக பயிற்சி பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://npcil.nic.in / என்ற என்.பி.சி.ஐ.எல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும். வர்த்தக பயிற்சி […]
என்.இ.இ.ஆர்.ஐ (NEERI – National Environmental Engineering Research Institute) நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .டிசம்பர் 7 ,2020 அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்தியா முழுவதும் மொத்தம் 86 காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன .இதற்கு தகுதியானர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1 .திட்ட கூட்டாளர் I (Project Associate I) பணிக்கான காலியிடங்கள்: பணி : திட்ட கூட்டாளர் Iகல்வி தகுதி […]
தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . தென்மேற்கு ரயில்வே ஆனது ஹுப்ளியை தலைமை இடமாக கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது .இந்த காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு விளம்பர எண் 01/2020 (sports) என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது . 1 .Sports person (Sports Quota) காலியிடங்கள் : 21மாத சம்பளம் : ரூ .5200 – 20 ,200தகுதி : 12th ,10th with ITIவயது வரம்பு : […]
அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது . அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கிவரும் Directorate of purchase and stores என்ற துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த அறிவிப்பானது விளம்பர எண் 1 /DPS /2020 என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது . 1.stenographer Grade -|| காலியிடங்கள் : […]
எம்.ஆர்.பி (Tamil Nadu Medical Services Recruitment Board (MRB)) நிறுவனமானது உதவி சிகிச்சையாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்படாத உள்ள மொத்தம் 76 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பானது MRB நிறுவனத்தால் டிசம்பர் 3 ,2020 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . 2020- 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் சென்னையில் உள்ள எம்.ஆர்.பியில் உதவி சிகிச்சையாளர் பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க […]
டி.என்.பி.எல் (TNPL) Tamil Nadu Newsprint and Papers Limited நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது . TNPL நிறுவனத்தால் 03 டிசம்பர் 2020 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது . டி.என்.பி.எல் ஆட்சேர்ப்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 117 காலியிடங்கள் நிரப்படவுள்ளன.இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 01 .பகுதி நேர பொறியாளர் (Shift Engineer)/ உதவி மேலாளர் (Assistant […]
எய்ம்ஸ் (AIIMS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் 142 senior resident(Group A) பணியிடங்கள் காலியாக உள்ளன .இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1.Senior Resident (Group A) நிறுவனம் : AIIMS Raipur பணியிடம் : ராய்ப்பூர் காலிப்பணியிடங்கள் : 142 வயது வரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் […]