தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுருவில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் ,இளநிலை சுருக்கெழுத்தாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது . 01 .Junior Secretariat Assistant காலிப்பணியிடங்கள் : 17மாத சம்பளம் : ரூ 19,900 – 63200வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்தகுதி : […]
மத்திய அரசுப் பணிகள்
என்.பி.சி.ஐ.எல் (NPCIL) Nuclear Power Corporation of இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 65 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 09 -12 -2020 அன்று வெளியிடப்பட்டது .என்.பி.சி.ஐ.எல் இன் 65 வர்த்தக பயிற்சி பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://npcil.nic.in / என்ற என்.பி.சி.ஐ.எல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும். வர்த்தக பயிற்சி […]
என்.இ.இ.ஆர்.ஐ (NEERI – National Environmental Engineering Research Institute) நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .டிசம்பர் 7 ,2020 அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்தியா முழுவதும் மொத்தம் 86 காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன .இதற்கு தகுதியானர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1 .திட்ட கூட்டாளர் I (Project Associate I) பணிக்கான காலியிடங்கள்: பணி : திட்ட கூட்டாளர் Iகல்வி தகுதி […]
தென்மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . தென்மேற்கு ரயில்வே ஆனது ஹுப்ளியை தலைமை இடமாக கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது .இந்த காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு விளம்பர எண் 01/2020 (sports) என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது . 1 .Sports person (Sports Quota) காலியிடங்கள் : 21மாத சம்பளம் : ரூ .5200 – 20 ,200தகுதி : 12th ,10th with ITIவயது வரம்பு : […]
அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது . அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கிவரும் Directorate of purchase and stores என்ற துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த அறிவிப்பானது விளம்பர எண் 1 /DPS /2020 என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது . 1.stenographer Grade -|| காலியிடங்கள் : […]
எய்ம்ஸ் (AIIMS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் 142 senior resident(Group A) பணியிடங்கள் காலியாக உள்ளன .இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1.Senior Resident (Group A) நிறுவனம் : AIIMS Raipur பணியிடம் : ராய்ப்பூர் காலிப்பணியிடங்கள் : 142 வயது வரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் […]
இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்படாத உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்த மையமானது புது தில்லியில் செயல்பட்டு வருகிறது .இந்த பணியிடங்களுக்கு விவசாயம் சார்ந்த M.SC முடித்த பட்டதாரிகள் வரவேற்கப்படுகின்றனர். 1.Young Professional – || காலியிடங்கள் : 06 ஊதியம் : மாதம் ரூ .25 ,000 2 .Senior Fellow காலியிடங்கள் : 01 ஊதியம் : மாதம் ரூ .31 ,000 வயது வரம்பு […]
வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . IFGTB நிறுவனத்தில் 47 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் 30 ,2020 அன்று IFGTB நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . 1.கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள்: பணி : கள உதவியாளர்கல்வி தகுதி : 12 ஆம் வகுப்புவேலைக்கான இடம் : கோயம்புத்தூர்மொத்த காலியிடங்கள் : 02விண்ணப்பிக்க துவக்க தேதி : […]
NIT-இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . NIT-இல் விளம்பர எண்.Admin.2/2020 என்ற எண்ணின் கீழ் காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.Technical officer / Scientific officer: காலியிடங்கள் : 08தகுதி : B.E (CSE,Instrumentation,EEE,ECE,Mechanical ),MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். SAS Officer காலியிடங்கள் : 02தகுதி : physical மற்றும் sports science பாடப்பிரிவுகளில் முதுகலை படமும் உடன் பணி […]
சிஎஸ்ஐர் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் உதவியாளர் மற்றும் ப்ராஜெக்ட் அஸோஸியேட் – I பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1 .ப்ராஜெக்ட் உதவியாளர் (Project Assisitant): விளம்பர எண் : PA /011222 / DC /R & A -ஈபணி : ப்ராஜெக்ட் உதவியாளர்மாத சம்பளம் : 20 ,000காலியிடங்கள் : 04தகுதி : B.SC (Chemistry,Zoology)வயது வரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும் […]