நாடு முழுவதும் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்களைத் தோ்வு செய்வதற்கு 2022-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொதுத் தகுதித் தோ்வு நடத்தப்படும் என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பாண்டு இறுதி முதல் பொதுத் தகுதித் தோ்வு நடக்கவிருந்த நிலையில்,தற்போது தகுதித் தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். பொதுத் தகுதித் தேர்வானது ,மத்திய அரசுப் பணிக்கு இளைஞா்களைத் தோ்வு செய்யும் முறையை எளிமைப்படுத்துவதற்காகவும்,மேலும் பணியாளா் மற்றும் பயிற்சித் […]

ஜூலை 9 ஆம் தேதி தபால் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு சென்னை தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி விடுத்துள்ள செய்தியில், தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள், தாம்பரம் தபால் அலுவலங்களின் […]

மத்திய பொதுத் துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) Technical Officer காலியிடங்கள்: 06 தகுதி : பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு […]

சென்னையில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருந்த பட்டியல் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கான தேசிய பணி சேவை மையம், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து, சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தலைமை இயக்குநரக அலுவலகத்தில் வரும் 26-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு […]

NBCCL (National Buildings Construction Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1.Site Inspector (Civil)காலியிடங்கள் : 80 2.Site Inspector (Electrical)காலியிடங்கள் : 40 தகுதி : Diploma (Electrical, Civil with 4 Years Experience) வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வின் மூலம் […]

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ICRB வெளியிட்டுள்ளது.இஸ்ரோ ஆராய்ச்சி காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Indian Space Research Organization (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்): காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் : ISRO Centres: Administrative Officer – 04Accounts Officer – 04Purchase & Stores Officer – […]

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(Power Grid Corporation of India) நிறுவனத்தில் Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Power Grid Corporation of India பணி : Executive Trainee (Electrical /Electronics /Civil) காலியிடங்கள் : 40 தகுதி : B.E.,B.Tech (Electrical /Electronics /Civil) வயது வரம்பு : 18 முதல் 28 வயதிற்குள்(31.12.2020 தேதியின்படி) இருக்க வேண்டும் மாத சம்பளம் […]

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி (Management Trainee) மற்றும் வடிவமைப்பு பயிற்சி (Design Trainee) போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Hindustan Aeronautics Limited (HAL) : பணி : Management Trainee காலியிடங்கள் : 60 தகுதி : B.E (Electrical, Electronica, Mechanical, Metallurgy, computer science – with First Class) பணி : Design Trainee காலியிடங்கள் […]

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1.Scientist ‘E’ (Forecasting) காலியிடங்கள் :03மாத சம்பளம் : 1,23,100 – 2,15,900 2.Scientist ‘E’ (Instrumentation) காலியிடங்கள் :03மாத சம்பளம் :1,23,100 – 2,15,900 3.Scientist ‘E’ (Computer/IT) காலியிடங்கள் :02மாத சம்பளம் :1,23,100 – 2,15,900 4.Scientist ‘D’ (Forecasting) காலியிடங்கள் :14மாத […]

Ministry of Environment, Forest and Climate Change (MOEF) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது . எம் .ஓ .இ.எப் (MOEF) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பயிற்றுவிப்பாளர், விளையாட்டு அதிகாரி, கண்காணிப்பாளர், கணக்காளர், சுருக்கெழுத்தாளர், மேல்நிலை பிரிவு எழுத்தர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்தியா முழுவதும் மொத்தம் 18 காலியிடங்கள் உள்ளன. 1 .உதவி பயிற்றுவிப்பாளர் (Assistant Instructor) […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய