நாடு முழுவதும் உள்ள மத்தியக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,ஐ.ஐ.எஸ்.சி உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் எம்.இ.,எம்.டெக்.,எம்.ஆர்க்.,உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வானது ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது.கேட் நுழைவுத்தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். நடப்பாண்டு […]

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். நீட் தேர்வுக்கு கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாலை 5 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி […]

தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சட்ட படிப்புகளில் சேர நாளை (04.08.2021) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் உயர் கல்வித்துறை ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என அறிவித்தது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஜூலை 26 ஆம் தேதி முதல் […]

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட்டது.மேலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பருவத் தேர்வு மற்றும் உள்மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது.இந்நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. […]

சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன்படி பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணானது வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத்தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பாடங்களுக்கு மட்டுமே துணைத் தேர்வு நடைபெறும் […]

ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்வி தொலைக்காட்சி மூலம் இந்த வாரத்திற்க்கான(ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8) ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாட வகுப்புகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (CTET) 2021 ஆம் ஆண்டிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) நடத்துகிறது.இந்த தேர்வில் தேர்ச்சி அடைபவர்களே பணியில் நீடிக்க முடியும் அல்லது பணி வாய்ப்பினை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு நடைபெற இருந்த CTET […]

தமிழ் வழியில் பயின்று குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் தங்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 நடத்தப்பட்டது.முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ளனர். கீழ்க்காணும் கல்வித் தகுதிகளையும், தமிழ் வழியில் பயின்றதற்கான […]

ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. TRB தேர்வுகள் குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .இந்தத் தேர்வானது End to End encrypted என்ற முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கலை […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய