தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை B.Ed முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நாளை முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 7அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணி முதல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையதளத்திலிருந்து தேர்வு எண்மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்றே துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை […]

சிறந்த கல்வி நிறுவன பட்டியலை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. 2-வது இடத்திலும், மும்பை ஐ.ஐ.டி. 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தில் உள்ளது. வேலூர் சி.எம்.சி. 3-வது இடத்தில் உள்ளது.சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தை […]

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு 18 -9 -2021 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில் , 11 பட்டப்படிப்புகளை , 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.இந்நிலையில் இன்று முதல் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற இருக்கிறது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் கல்வி கற்பிப்பதில் உலகத்தரம் வாய்ந்த ஒரு முதன்மை நிறுவனமாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது […]

10,11-ம்வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது. நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையில் 2021 – 2023 ஆண்டுக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொல்லியல் துறை முதுநிலைப் பட்டயப் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான மொத்த காலிப்பணியிடங்கள் 20 ஆகும். ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5000 பயிலுதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தொடங்க உள்ள இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு (post […]

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும்,கல்லூரிகளும் மூடப்பட்டன.தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் காரணமாக பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், […]

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வானது நடத்தப்படுகிறது.நடப்பாண்டில் நீட் தேர்வானது வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை ,கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று […]

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் மூலமாக 11 இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. தமிழ்நாடு […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய