
கனரா வங்கியில் ஸ்பெசியலிஸ்ட்(specialist) அதிகாரி பணிக்கான காலியிடங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது .காலியாக உள்ள 220 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ,தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
விளம்பர எண் : CB /RB /2 /2020
பணி: Specialist Officers
பணி மற்றும் காலியிடங்களுக்கான விவரங்கள்:
1.Backup Administrator JMGS-|
2.Extract,Transform & Load (ETL) specialist – 05
3.BI specialist JMGS-| – 05
4.Antivirus Administrator JMGS-|-05
5.Network Administrator JMGS-|-10
6.Database Administrator JMGS-|-25
7.Developer/Programmers JMGS-|-25
8.System Administrator JMGS-|-21
9.SOC Analyst JMGS-|-04
10.Manager -Law MMGS-||-43
11.Cost Accountant MMGS-||-01
12.Chartered Accountant-MMGS-||-20
13.Manager-Finance-MMGS-||-21
14.Information security analyst MMGS-||-04
15.Ethical Hackers & Penetration Testers MMGS -||-02
16.Cyber Forensic Analyst MMGS-||-02
17.Data Minig Experts MMGS-||-02
18.OFSAA Administrator MMGS-||-02
19.OFSS Techno Functional MMGS-||-05
20.Base 24 Administrator MMGS -||-02
21.Storage Administrator MMGS-||-04
22.Middleware Administrator MMGS-||-05
23.Data Analyst MMGS -||-02
24.Manager-MMGS -||-13
25.Senior Manager MMGS-||-01
ஊதியம் :
JMGS-1 பணிக்கான மாத ஊதியம் ரூ.23,700-42,020
MMGS-2 பணிக்கான மாத ஊதியம் ரூ.31,705-45,950
MMGS-3 பணிக்கான மாத ஊதியம்ரூ.42,020-51,490
வயது வரம்பு:
01.10.2020 தேதியின் படி ,JMGS-1 பணிக்கு 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .MMGS-2 பணிகளுக்கு 22 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் .MMGS-3 பணிகளுக்கு 25 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும் .
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு ,குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறாரகள் .
விண்ணப்பிக்கும் முறை :
www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.https://www.canarabank.com/media/10040/RP-2-2020-Specialist-Officers-Web-Publication-English.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.