கருப்புப் பூஞ்சை நோய் – அறிகுறிகளும் முன்னெச்சரிக்கையும் ?

கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்னென்ன ?

  • கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு ,காய்ச்சல்
  • முகத்தில் வீக்கம் ,வலி
  • பார்வைக்கு குறைபாடு ,பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது
  • மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது

கருப்புப் பூஞ்சை நோய் எப்படி தொற்றுகிறது ?

  • காற்றில் அதிகளவு பூஞ்சைகள் பரவியிருக்கும்
  • அழுகிய காய்கறி ,பழங்களில் இருக்கும்
  • சுவாசிக்கும்போது மூக்கு திசுக்களை பாதிக்கும்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை பாதிக்கும்

கருப்புப் பூஞ்சை நோயின் விளைவுகள் ?

  • மூக்கில் உள்ள சைனஸை பாதிக்கக் கூடியது
  • கண் ,மூளையை பாதிக்கக் கூடியது
  • வேகமாக பரவக்கூடியது

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

  • ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ளுதல்
  • சர்க்கரை நோயாளிகள் ,ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும்
  • கொரோன சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொள்வதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்
  • உடற்பயிற்சி செய்ய வேண்டும்

Next Post

நாடு முழுவதும் 5,424 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு..

Mon May 24 , 2021
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ,இதற்கு இணையாக தற்போது கருப்பு பூஞ்சை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கருப்பு பூஞ்சை நோயையை தொற்று நோயாக அறிவித்து மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.இந்த கரும்பூஞ்சை நோயானது நீரிழிவு நோயாளிகளை அதிகம் குறிவைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி […]
Black-fungus-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய