
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .
பாரத் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ,இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
Bharat Electronics ltd.
மொத்த காலியிடங்கள் : 52
காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் :
Project Engineer-|(Electronics)
காலியிடங்கள் : 22
Project Engineer-|(Mechanical):
காலியிடங்கள் :02
Project Engineer-|(Computer Science)
காலியிடங்கள் :02
Trainee Engineer – |
1.Electronics-17
2.Mechanical-07
3.Computer Science-05
4.Electrical -02
5.Mechatronics-02
தகுதி : B.E / B.Tech
மாத சம்பளம் :Rs.35,000 – 50,000
தேர்வு செய்யப்படும் முறை : கல்வித் தகுதி,பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் www.bel-india.in என்ற இணையத்தளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களுக்கு bel-india-notification.pdf என்று இணைய வழியில் சென்று விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் .
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய முகவரி :
Dy.Gemneral Manager (HR),
Bharat Electronics Limited,
I.E.Nacharam,
Hyderabad-500076.