ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 2020ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி 31-12-2020

இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன .சண்டிகர் சென்னை, குவஹாத்தி, ஜபல்பூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, கொச்சி, லக்னோ, மும்பை மற்றும் ஜம்மு ஆகிய இடங்களின் முதன்மை கிளைகளில் ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் பணிகளுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.

நிரப்பப்படாத உள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் – நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, பதிவாளர், கூட்டு பதிவாளர், துணை பதிவாளர், முதன்மை தனியார் செயலாளர், தனியார் செயலாளர், தீர்ப்பாய அலுவலர் / பிரிவு அதிகாரி, உதவியாளர், தீர்ப்பாய மாஸ்டர் / ஸ்டெனோகிராஃபர், இளைய கணக்கு அலுவலர் மற்றும் உயர் பிரிவு எழுத்தர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் .விண்ணப்பிக்கும் கடைசி தேதியானது 31.12.2020 .மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளமான www.aftdelhi.nic.in என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் .

எ.எஃப்.டி. டெல்லி 2020 ஆட்சேர்ப்பு விவரங்கள் :

நிறுவனம் : ஆயுதப்படை தீர்ப்பாயம்
பணி : கணக்கு அதிகாரி, பதிவாளர், கூட்டு பதிவாளர், துணை பதிவாளர், முதன்மை தனியார்
செயலாளர், தனியார் செயலாளர், தீர்ப்பாய அலுவலர் / பிரிவு அதிகாரி, உதவியாளர், தீர்ப்பாய
மாஸ்டர் / ஸ்டெனோகிராஃபர், இளைய கணக்கு அலுவலர் மற்றும் உயர் பிரிவு எழுத்தர்
மொத்த காலியிடங்கள் : 109
பணி இடங்கள் : டெல்லி, சண்டிகர், சென்னை, குவாஹாட்டி, ஜபல்பூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா,
கொச்சி, லக்னோ, மும்பை மற்றும் ஜம்மு
விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி : 31.12.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் : www.aftdelhi.nic.in

காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் – 2020

1.நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி (Financial Advisor and Chief Account Officer) – 01
2.பதிவாளர் (Registrar) – 05
3.கூட்டு பதிவாளர் (Joint Registrar) – 02
4.துணை பதிவாளர் (Deputy Registrar) – 06
5.கணக்குகளின் துணை கட்டுப்பாட்டாளர் (Deputy Controller of Accounts) – 01
6.முதன்மை தனியார் செயலாளர் (Principal Private Secretary) – 18
7.உதவி பதிவாளர் (Assistant Registrar) – 01
8.தனியார் செயலாளர் (Private Secretary) – 08
9.தீர்ப்பாய அதிகாரி / பிரிவு அதிகாரி (Tribunal Officer/ Section Officer) – 15
10.உதவியாளர் (Assistant) – 09
11.தீர்ப்பாய மாஸ்டர் / ஸ்டெனோகிராபர் (Tribunal Master/ Stenographer) – 22
12.இளைய கணக்கு அலுவலர் (Junior Accounts Officer) – 09
13.மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) – 12
மொத்தம் – 109 காலிப்பணியிடங்கள் …

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 03 -11 -2020

Tue Nov 3 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொறுமையையும் ,நிதானத்தையும் கடைபிடித்தல் அவசியமாகும் .உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .வீண் விவாதனபிகளை தவிர்த்தல் நல்லது .உத்தியோகத்தில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரிடும் .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .வியாபாரத்தில் லாபமானது மந்தமாகவே நடைபெறும் . ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி […]
indraya-raasi-palangal-03-11-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய