NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு வாாியம்

NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாாியம் முகமை தெரிவித்துள்ளது. NET தேர்வை எழுதும் மாணவர்கள் http://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

NET தேர்வானது அக்டோபர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகலாம் .

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Wed Aug 11 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 20,382 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,395 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 28 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 229 பேருக்கும், […]
district-wise-corona-updates-11-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய