விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் (iphone) -OLED வசதியுடன் 4 மாடல்களில் வெளியான ஐபோன்கள் !!

ஆப்பிள் நிறுவனமானது இந்திய சந்தைகளில் அக்டோபர் 30 முதல் ஐபோன்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளது .

ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் :(iphone models)

ஐபோன் மாடல்களானது ஐபோன் 12 சீரிஸ் வகையில் ஆப்பிள் நிறுவனமானது 4 வகையான மடல்களை வெளியிட்டுள்ளது .
1 .ஐபோன் 12(iphone 12)
2.ஐபோன் 12 மேக்ஸ்(iphone 12 max)
3.ஐபோன் 12 ப்ரோ(iphone 12 pro)
4.ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்(iphone 12 max)

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் சிறப்பம்சங்கள் சில :

ஐபோன் ப்ரோ மேக்ஸ்(iphone pro max) மாடலில் 6 .7 இன்ச் கொண்ட OLED டிஸ்பிலே உள்ளது . ப்ரோ மேக்ஸ் தவிர்த்து மற்ற மாடல்களில் 6 .1 இன்ச் கொண்ட OLED டிஸ்பிலே உள்ளது .

ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அனைத்தும் A14 பயோனிக் (A14 Bionic)ப்ரோசஸர்களை கொண்டுள்ளது .நாம் இதுவரை A13 ப்ரோசஸர்களை (processor)கொண்ட ஐபோன் மாடல்களை பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம் .A13 பயோனிக் ப்ராசசரின்(A13 bionic processor) அடுத்த தலைமுறையாக A14 பயோனிக் வந்துள்ளது ,இது A13 ப்ராசஸரை காட்டிலும் மிக வேகமாக செயல்படக்கூடியது .

ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் 5G இனைய சேவையை பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது .விரைவில் இந்தியாவில் 5G இனைய சேவையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .

சேமிப்பு திறனை ஒப்பிடுகையில் ஐபோன் ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆனது 128gp ,256gp ,மற்றும் 512 gp வேரியேஷனில் உள்ளது .இதே போன்று ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி ஆனது 64 gp ,128 gp ,மற்றும் 256 gp சேமிப்பு திறனில் உள்ளது .

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விலை மதிப்பு :

இந்திய மதிப்பில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விலை தோராயமாக …

1 .ஐபோன் ப்ரோ விலை ரூ.1 ,19 ,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
2 .ஐபோன் ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1 ,29 ,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
3 .ஐபோன் 12 விலை ரூ .79 ,900 என நிர்ணயம் ..
4 .ஐபோன் 12 மினியின் விலை ரூ .69 ,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மற்றும் இவற்றுடன் சுமார் ௧௦,௦௦௦ மதிப்புள்ள ஹோம்பாட் மினி வெளியிடப்படுகிறது …

Next Post

'இ-சாட்' கரூர் மாணவர்களின் புதிய படைப்பு ! நாசா விண்வெளி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட "இந்தியன் சாட் " செயற்கைக்கோள் !!

Thu Oct 15 , 2020
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆனது “இந்தியன் சாட் “எனும் உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது .இந்தியன் சாட் எனும் இந்த மிகச் சிறிய செயற்கைக்கோள், கரூர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது . கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்துவரும் கேசவன் மற்றும் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அட்னான், […]
Indian-sat-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய