ஆசிரியர்களுக்கான ஐந்தாம் கட்ட ICT பயிற்சிக்கான அறிவிப்பு வெளியீடு..

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செப். 22,23,24,27,28 ஆகிய 5 நாட்கள் 5ஆம் கட்ட எளிய கணினி பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 அன்று பயிற்சிக்கான பள்ளியினை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2021-22 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , மற்றும் Hi – Tech Lab ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சிக்கான ஐந்தாம் கட்ட கால அட்டவணை மாவட்டங்களுக்கு தெரிவித்தல்- சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Fri Sep 17 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 16,843 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,288-ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 17 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 205 பேரும், சென்னையில் […]
district-wise-corona-updated-15-9-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய