
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 31 காலியிடங்கள் உள்ளன.இதற்கான அறிவிப்பு ஜனவரி 4 அன்று அதிகாரப்பூர்வமாக அண்ணா பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டது .
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www. annauniv.edu / என்ற அண்ணா பல்கலைகழகத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
1.திட்ட இணையாளர் I (Project Associate I) :
பணி : திட்ட இணையாளர் I
கல்வி தகுதி : பி.டெக், பி.இ (B.Tech.,B.E)
பணிக்கான இடம் : சென்னை
காலியிடங்கள் : 06
விண்ணப்பிக்க துவக்க தேதி : 04.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 13.01.2021
2. திட்ட உதவியாளர் (Project Assistant)
பணி : திட்ட உதவியாளர்
கல்வி தகுதி : பி.சி.ஏ, பிபிஏ, பி.காம், பி.எஸ்.சி (BCA,B.B.A,B.Com,B.SC)
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 06
விண்ணப்பிக்க துவக்க தேதி : 04.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 13.01.2021
3. திட்ட தொழில்நுட்ப வல்லுநர் (Project Technician)
பணி : திட்ட தொழில்நுட்ப வல்லுநர்
கல்வி தகுதி : டிப்ளமோ (Diploma)
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 06
விண்ணப்பிக்க துவக்க தேதி : 04.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 13.01.2021
4. திட்ட இணையாளர் II மற்றும் திட்ட விஞ்ஞானி (Project Associate II and Project Scientist)
பணி : திட்ட இணையாளர் II மற்றும் திட்ட விஞ்ஞானி
கல்வி தகுதி : பி.டெக், பி.இ, எம்.இ/ எம்.டெக், எம்.ஃபில்/ பி.எச்.டி (B.Tech,B.E,.M.E /M.Tech.,M.Phil / Ph.D.,)
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 06
விண்ணப்பிக்க துவக்க தேதி : 04.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 13.01.2021
5. இளைய ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow)
பணி : இளைய ஆராய்ச்சியாளர்
கல்வி தகுதி : எம்.எஸ்.சி, எம்.இ/ எம்.டெக்(M.Sc,.M.E / M.Tech)
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 03
விண்ணப்பிக்க துவக்க தேதி : 04.01.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 13.01.2021