
அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில் காலியாக உள்ள கல்வி ஒருங்கிணைப்பாளர் ,தரவு உள்ளீட்டாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .
மேலும் விவரங்களை பெற https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் .
01 .தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) :
பணி :தரவு உள்ளீட்டாளர்
கல்வி தகுதி : எதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 01
மாத சம்பளம் : 15,000
விண்ணப்பிக்க இறுதி தேதி : 18.02.2021
02 .கல்வி ஒருங்கிணைப்பாளர் (Academic Coordinator) :
பணி : கல்வி ஒருங்கிணைப்பாளர்
கல்வி தகுதி : எம்.பில் / பி.ஹெச்.டி
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 01
மாத சம்பளம் : 40,000
விண்ணப்பிக்க இறுதி தேதி : 18.02.2021
03 .இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow) :
பணி : இளம் ஆராய்ச்சியாளர்
கல்வி தகுதி : எம்.இ, எம்.டெக்
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 01
மாத சம்பளம் : 38,440
விண்ணப்பிக்க இறுதி தேதி: 20.02.2021
04 .தொழில்முறை உதவியாளர் II (Professional Assistant) :
பணி : இளம் ஆராய்ச்சியாளர்
கல்வி தகுதி : எம்.எஸ்.சி
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 01
மாத சம்பளம் : 713 ரூபாய்/ தின வருமானம்
விண்ணப்பிக்க இறுதி தேதி : 15.02.2021