தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்டவை மற்றும் அனுமதிக்கப்படாதவை எவை?

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது தமிழகக்தில் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதில் தமிழக அரசு நேற்று மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்று அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படாதவை மற்றும் அனுமதிக்கப்பட்டவை பற்றி இத்தொகுப்பில் விரிவாக காண்போம் ..

முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படாதவை :

முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்டவை :

Next Post

இந்தியாவில் தற்போது குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 2,81,386 பேருக்கு தொற்று உறுதி

Mon May 17 , 2021
இந்தியாவில் கொரோன பாதிப்பு கடந்த வாரம் முழுவதும் 4 லட்சத்தை கடந்த பாதிப்பு தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கினாலும்,தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து 4 […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய