
எய்ம்ஸ் (AIIMS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் 142 senior resident(Group A) பணியிடங்கள் காலியாக உள்ளன .இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
1.Senior Resident (Group A)
நிறுவனம் : AIIMS Raipur
பணியிடம் : ராய்ப்பூர்
காலிப்பணியிடங்கள் : 142
வயது வரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ,கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .முடித்தவர்கள் கட்டாயம் மாநில மருத்துவத்துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் .
மாத ஊதியம் : ரூ .67,700
விண்ணப்பிக்கும்பிக்கும் முறை : என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்களுக்கு என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளவும் .
விண்ணப்பக்கட்டணம் : General ,OBC பிரிவினருக்கு ரூ .1000 மற்றும் SC ,ST,women பிரிவினருக்கு ரூ .800 கட்டணமாக செலுத்த வேண்டும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி : 18-12-2020