வேளாண்மைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்..

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2021-2022 ஆம் கல்வியாண்டில் , 11 பட்டப்படிப்புகளை , 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.இந்நிலையில் இன்று முதல் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற இருக்கிறது.

மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் கல்வி கற்பிப்பதில் உலகத்தரம் வாய்ந்த ஒரு முதன்மை நிறுவனமாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த உயர்கல்வி படிப்புகளை வழங்குவது , வேளாண்மை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது. இந்திய மற்றும் உலக அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுடனும் , ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் இணைந்து தரமான கல்வியை வழங்குவது போன்றவற்றினை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Next Post

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளுக்கு திட்டமிட்டப்படி எழுத்துத் தேர்வு..

Wed Sep 8 , 2021
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு 18 -9 -2021 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC-Combined-Engineering-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய