ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி -11.02.2021

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

நிறுவனம் : கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட்

பணியிடம் : கடலூர்

மொத்த காலியிடங்கள் : 14

காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் :

Manager(Vet)-01

மாத சம்பளம் : ரூ .55,500 – 1,75,700

Deputy Manager(Qc)/(DC)-01

மாத சம்பளம் : ரூ .35,600 – 1,12,800

Executive (Office)-02

மாத சம்பளம் : ரூ .20,600 – 65,500

Executive (Lab)-01

மாத சம்பளம் : ரூ .20,00 – 63,600

Junior Executive (Office)/(Purchase)-03

Private Secretary(Grade-|||)-01

மாத சம்பளம் : ரூ .20,600 – 65,500

வயது வரம்பு : OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு தேவையில்லை .

Light Vehicle Driver -02
Technician (Electrical)-01

மாத சம்பளம் : ரூ.19,500 – 62,000

Senior Factory Assistant-02

மாத சம்பளம் : ரூ.15,700 – 50,000

வயது வரம்பு : SC,ST பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் .MBC,DNC ,BC பிரிவினர் 32 வயதிற்குள்ளும்,மற்ற பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .

விண்ணப்பக் கட்டணம் : SC,ST பிரிவினருக்கு 100 மற்ற இதர பிரிவினருக்கு ரூ .250 கட்டணமாக செலுத்த வேண்டும் .இந்த கட்டணத்தை சேத்தியாத்தோப்பில் மாற்றத்தக்க வகையில் The General manager,Cuddalore DCMPU Ltd என்ற பெயருக்கு காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.aavinmilk.com என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ,பின்னர் பூர்த்தி செய்து ,தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் . மேலும் விவரங்களை அறிய என்ற

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf/dc57a544-627e-b09b-943d-0027564c6ba5

லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The General manager,
Cuddalore District Cooperative Milk Producers Union ltd.,
Sethiathope.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2021

Next Post

ஜேஇஇ(JEE),நீட் (NEET)தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை - கடந்த ஆண்டு பாடத்திட்டமே தொடரும் -மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ..

Fri Jan 22 , 2021
ஜேஇஇ(JEE),நீட்(NEET) தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இந்நிலையில் மாணவர்களுக்கு சில சலுகைளும் அறிவிக்கப்பட்டுள்ளது .இதன்படி கடந்த ஆண்டு போல் இல்லாமல் ,இந்த ஆண்டு மாணவர்களுக்கு வினாக்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது . கடந்த 2020ஆம் ஆண்டில் ஜேஇஇ மெயின் தேர்விற்கு மாணவர்களுக்கு மொத்தம் கொடுக்கப்பட்ட 75 வினாக்களுக்கும் (இயற்பியல்,வேதியியல்,கணிதத்தில் தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 75) […]
JEE-NEET-syllabus
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய