
ஆவின் நிறுவனத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழ்நாடு முழுவதும் உள்ள 19 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக ,ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .
1 .டெக்னீசியன் (Technician) பணிக்கான காலியிடங்கள் :
பணி : டெக்னீசியன்
கல்வித் தகுதி : ஐ.டி.ஐ(ITI), 10 வது, 8 ஆவது
பணிக்கான இடம் : சென்னை, காஞ்சிப்புரம், திருவள்ளூர்
மொத்த காலியிடங்கள் : 02
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 11.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.11.௨௦௨௦
2 .ஓட்டுநர் (Driver) பணிக்கான காலியிடங்கள் :
பணி : ஓட்டுநர்
கல்வித் தகுதி : 8 ஆவது
பணிக்கான இடம் : சென்னை, காஞ்சிப்புரம், திருவாரூர்
மொத்த காலியிடங்கள் : 03
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 11.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.11.௨௦௨௦
3 .மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Associate) பணிக்கான காலிப்பணியிடங்கள் :
பணி : ஓட்டுநர்
கல்வித் தகுதி : ஐ.டி.ஐ(ITI)., 12 வது
பணிக்கான இடம் : சென்னை, காஞ்சிப்புரம், திருவாரூர்.
மொத்த காலியிடங்கள் : 04
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 11.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.11.௨௦௨௦
4 .மேலாளர் (Manager), துணை மேலாளர் (Deputy Manager) பணிக்கான காலிப்பணியிடங்கள் :
பணி : மேலாளர், துணை மேலாளர்
கல்வித் தகுதி : பி.டெக்(B.Tech), பி.இ(B.E), சி,ஏ(CA), ஐ.சி.டபுள்யூ(ICW). ஏ, எம்.எஸ்.சி, எம்.சி.ஏ(M.C A).
பணிக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 10
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 11.11.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.11.2020