எஸ்பிஐ(SBI) வங்கியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி 11 .01 .2021

பாரத ஸ்டேட் வங்கியில்(SBI Bank) நிரப்பப்படாத உள்ள 452 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளர் ,பொறியாளர் ,உதவி மேலாளர் ,திட்ட மேலாளர் ,டெக்னிகள் போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் : 452

1.Deputy Manager -131
2.Engineer – 16
3.Manager – 46
4.Assistant Manager – 223
5.IT security Expert – 15
6.Project Manager – 14
7.Application Architect- 05
8.Technical Lead – 02

தகுதி : CA ,B.E,B.Tech,MCA,MBA,PCDPM ..

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு ,நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .தகுதியானவர்கள் https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பக் கட்டணம் : ரூ .750 . மற்றும் மாற்று திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை .
மேலும் விவரங்களுக்கு https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதள முகவரியை அணுகவும் .

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.01.2021

Next Post

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி 06 .01 .2021

Thu Dec 24 , 2020
ஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .ஆவின் நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் உள்ள நேரடி நியமனம் மூலம் டெக்னீஷியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த அறிவிப்பானது 3223/TPR/Estt/2020-21 என்ற விளம்பரம் எண்ணின் கீழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது . நிறுவனம் : Tirupur District Co-op.Producer’s Union Ltd மொத்த காலியிடங்கள் : 13 பணி விவரம் […]
aavin-technician-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய