
எம்.ஆர்.பி (Tamil Nadu Medical Services Recruitment Board (MRB)) நிறுவனமானது உதவி சிகிச்சையாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்படாத உள்ள மொத்தம் 76 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பானது MRB நிறுவனத்தால் டிசம்பர் 3 ,2020 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
2020- 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் சென்னையில் உள்ள எம்.ஆர்.பியில் உதவி சிகிச்சையாளர் பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க https://www.mrbexam.com/ என்ற எம்.ஆர்.பியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று மேலும் முழு விவரங்களை பெற்று கொள்ளலாம்.
01 .உதவி சிகிச்சையாளர் (Therapeutic Assistant) பணிக்கான காலிப்பணியிடங்கள் :
பணி : உதவி சிகிச்சையாளர்
கல்வித் தகுதி : டிப்ளமோ (Diploma)
வேலைக்கான இடம் : சென்னை
மொத்த காலியிடங்கள் : 76
விண்ணப்பிக்க துவக்க தேதி : 03.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 24.12.2020