
டி.என்.பி.எல் (TNPL) Tamil Nadu Newsprint and Papers Limited நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது . TNPL நிறுவனத்தால் 03 டிசம்பர் 2020 அன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது .
டி.என்.பி.எல் ஆட்சேர்ப்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 117 காலியிடங்கள் நிரப்படவுள்ளன.இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
01 .பகுதி நேர பொறியாளர் (Shift Engineer)/ உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான காலியிடங்கள்:
பணி : பகுதி நேர பொறியாளர் மற்றும் உதவி மேலாளர்
கல்வி தகுதி : பி.டெக், பி.இ, பி.ஜி டிப்ளமோ
பணிக்கான இடம் : கரூர்
மொத்த காலியிடங்கள் : 14
விண்ணப்பிக்க முதல் தேதி : 03.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 18.12.2020
02 .ஆலை பொறியாளர் (Plant Engineer)/ உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான காலியிடங்கள்:
பணி : ஆலை பொறியாளர் மற்றும் உதவி மேலாளர்
கல்வி தகுதி : பி.டெக், பி.இ, பி.ஜி டிப்ளமோ
பணிக்கான இடம் : கரூர்
மொத்த காலியிடங்கள் : 19
விண்ணப்பிக்க முதல் தேதி : 03.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 18.12.2020
03 .செமி ஸ்கில்டு (Semi Skilled) பணிக்கான காலியிடங்கள்:
பணி : செமி ஸ்கில்டு
கல்வி தகுதி : டிப்ளமோ, ஐ.டி.ஐ
பணிக்கான இடம் : திருச்சி
மொத்த காலியிடங்கள் : 84
விண்ணப்பிக்க முதல் தேதி : 03.12.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 18.12.2020