தமிழ்நாடு அரசு வருமானத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது .உதவியாளர், தனியார் செயலாளர் , இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற 7 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இப்பணிக்கு தகுதியானவர்கள் ,விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளை முழுமையாக படித்து ,தகுதி வாய்ந்தவர்கள் தமிழ்நாடு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையத் தளமான https://www.incometaxindia.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று முறையாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் தேதியானது 08.10.2020 முதல் 27.12.2020 ஆம் தேதிக்குள் உங்களுக்கு தகுதிகள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வருமான வரித்துறை ஆட்சேர்ப்பு 2020
தமிழ்நாடு வருமான வரித்துறை:
01 .உதவியாளர்
பணி : உதவியாளர்,
வேலைக்கான இடம் : சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்பு :அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள் : 03
விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான வலைத்தளம் :www.incometaxindia.gov.in/
மாத சம்பளம் : ரூ. 35400 / – மாதத்திற்கு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.12.2020
02 .தனியார் செயலாளர்
பணி : தனியார் செயலாளர்
பணிபுரியும் இடம் : சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்பு : அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான வலைத்தளம் : www.incometaxindia.gov.in/
மாத ஊதியம் : ரூ. 449001
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.12.௨௦௨௦
03 .ஆய்வாளர்
பணி : ஆய்வாளர்
பணிபுரியும் இடம் : சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்பு : அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள் : 02
விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான வலைத்தளம் : www.incometaxindia.gov.in/
மாத ஊதியம் : ரூ. 35400 / – மாதத்திற்கு
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.12.௨௦௨௦
04 .கண்காணிப்பாளர் (Superintendant)
பணி : கண்காணிப்பாளர்
பணிபுரியும் இடம் : சென்னை (தமிழ்நாடு)
வயது வரம்பு : அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும்
காலியிடங்கள் : 01
விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வமான வலைத்தளம் : www.incometaxindia.gov.in/
மாத ஊதியம் : ரூ. 449001 /
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.10.2020
விண்ணப்பிக்க இறுதி தேதி : 27.12.௨௦௨௦
மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்தை காணவும் .தமிழ்நாடு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையத் தளமான https://www.incometaxindia.gov.in/ என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.