
தமிழக அரசின் மீன் வளத்துறையில் நிரப்பப்படாத உள்ள சர்வீஸ் அசிஸ்டன்ட்(service assistant ) ,நெட்மெண்டேர் (netmender) போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது .தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன .
Service Assitant
சம்பளம் : மாதம் ரூ .25 ,500 – 81 ,100
வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
Netmender
சம்பளம் : மாதம் ரூ ,18000 – 56900
வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் .
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். நேர்முகத்தேர்வு மூலம் திறமையானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் .மேலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும் .மேலும் விவரங்களுக்கு http ://fsi .gov .in என்ற இணையதளத்தை அணுகவும் .
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 30 -11 -2020
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
1.Regional Head
chennai Regional Fishery survey of India ,
Fishing Harbour Complex,
Royapuram,
Chennai-600013
2.The Zonal Director ,cochin
Base of Fishery Survey of India ,Post Box No 853,
Kochangadi,Kochi,Kerala 682005.