
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Director, Child Development Project Officer (CDPO) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.
TNPSC தேர்வாணையம் மூலமாக 102 காலிப்பணியிடங்கள் கொண்ட Assistant Director, Child Development Project Officer (CDPO) பணிகளுக்கு முன்னதாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட வாய்மொழித் தேர்வுகள் 11.08.2021 அன்று நடத்தப்பட்டது.
மேலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான Counseling பணிகள் 30.09.2021 அன்று நடத்தப்பட்டது. தற்போது அவற்றிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பணி வாரியாக தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.