
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்று புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களது ஆலோசனைகளை கேட்டு நடப்பார்கள் .பணப்புழக்கமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள்.திருமணம் மற்றும் சுப காரியங்கள் பற்றி விவாதிக்க இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும் .
ரிஷபம்
இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாகும் .உங்களது உறவினர்களின் வருகையால் செலவானது அதிகரிக்கும் .குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு .உங்கள் தொழிலில் மந்தமான நிலையே ஏற்படும் .வியாபார ரீதியில் கணிசமான நிலையே ஏற்படும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .பழைய கடன்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள் .பணப்பிரச்சனையை தீர்க்க சிக்கனமாக செயல்படுதல் நல்லது .உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை .வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு .
கடகம்
இன்று நீங்கள் பொலிவுடனும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள் .எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள் .சுப காரியங்கள் மற்றும் பேச்சுவார்த்தையில் எடுக்கும் முடிவுகள் வெற்றிகரமாக அமையும் .வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட கடின உழைப்பு அவசியம் ஆகும் .உங்கள் துணைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி னுருகம் உண்டாகும் .
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே இன்று நீங்கள் எதிலும் வெற்றியை நாட்டுவீர்கள்.கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட பல பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும் .குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் விலகி ஒற்றுமையானது நிலைக்கும் .உத்தியோகத்தில் நண்பர்களின் ஆலோசனைகளும் உதவிகளும் கிடைக்கும் .புதிய பொருட்கள் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும் .எதிர்பார்த்த உதவிகளும் மற்றும் பண வரவுகளும் அதிகரிக்கும் .
கன்னி
இன்று உங்களுக்கு சில மன குழப்பங்கள் ஏற்படலாம் .நிதி நிலைமை ஆனது நன்றாக இருக்கும் .உங்கள் உடன்பிறந்தோர்கள் மூலம் ஏற்பட்ட சங்கடங்கள் ஏற்பட்டு விலகும் .இன்று புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .தாயின் வழியில் சில சுப செய்திகள் தேடி வரும் .அலுவலகங்களில் தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வு வரும் .பிள்ளைகளை பெருமை உண்டாகும் .
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம் ,சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம் .உங்கள் உறவினர்கள் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும் .வியாபாரத்தில் மிக கவனமாக இருத்தல் அவசியமாகும் .வெளிப்பயணகளை தவிர்த்தல் நல்லது .
விருச்சிகம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாளாகும் .எதிர்பாராத பண வரவுகளும் ,புதிய பொருட்கள் வாங்குவதற்க்கான சூழ்நிலையும் ஏற்படும் .புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுதல் நல்லது ஆகும் .உங்கள் உடன் பணிபுரிபவர்களால் நன்மைகள் உண்டாகும் .இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள் .
தனுசு
இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும் .கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் .இன்று நீங்கள் எதையும் சமாளிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பீர்கள் .திருமண சுப நிகழ்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .பிள்ளைகளால் நற்செய்தி உங்களை தேடி வரும் .உறவினர்கள் வழியில் நல்ல செய்தி தேடி வரும் .
மகரம்
இன்று நீங்கள் உங்கள் உடன் இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருப்பீர்கள் .குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வீர்கள் .குடும்பத்தில் சில கருது வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும் .பணவரவு சுமாராகத்தான் இருக்கும் .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .பெரியோர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும் .
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .எளிதில் முடிக்க வேண்டிய வேலைகள் தாமதமாகும் .எதிலும் நிதானத்தை கடைபிடித்தல் நல்லது ஆகும் .நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு தாமதம் ஆகும் .வியாபாரத்தில் உள்ள சில பணியாளர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும் .இன்று நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நாளாகும் .
மீனம்
இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் ,இன்றைய நாள் அனுகூலமான நாளாக அமையும் .குடும்பத்தில் சந்தோஷமானது அதிகரிக்கும் .உங்கள் சகோதரர்களின் வழியில் நன்மை மற்றும் ஒற்றுமையானது உண்டாகும் .கடன் பிரச்சனைகள் நீங்கி ,புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுகளும் ,பொருள்சேர்க்கைக்கும் வழி வகுக்கும் .