
2021- 2022 ம் கல்வியாண்டிற்கான Ph.D ., M.Phil படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது.இந்த படிப்புகளுக்கு செப்டம்பர் 15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன .மேலும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வி துறை உத்தரவிட்டது.இதனால் கடந்த ஜூலை 26 ம் தேதி முதல் அனைத்து கலை கல்லூரிகள் மற்றும் பொறியல் கல்லுரிகளில் இணையதளம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.