
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும்,தமிழகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 35 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே உள்ளது.தினசரி தொற்று எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட தற்போது தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்து வருகிறது.தமிழக்கத்தில் மாவட்ட வாரியாக தற்போது கொரோனா நிலவரம்..
