
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசால் இன்று புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் :
