ஜனவரி – 1
ராணுவத்தில் மருத்துவ பிரிவு தொடங்கிய தினம்
உலக குடும்ப தினம்
ஜனவரி – 4
உலக பிரெய்லி தினம்
ஜனவரி – 9
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Non-resident Indian Day)
ஜனவரி – 10
உலக சிரிப்பு தினம்
உலக இந்தி மொழி தினம் (World Hindi day)
ஜனவரி – 11 – 17
சாலை பாதுகாப்பு வாரம்
ஜனவரி – 12
தேசிய இளைஞர் தினம்
ஜனவரி – 14
முன்னாள் படைவீரர்கள் தினம்
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்ட தினம்
ஜனவரி – 15
தேசிய ராணுவ தினம்
திருவள்ளுவர் தினம்
ஜனவரி – 23
தேசிய வலிமை தினம்
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்
ஜனவரி – 24
தேசிய பெண்குழந்தைகள் தினம்
சர்வதேச கல்வி தினம்
ஜனவரி – 25
தேசிய சுற்றுலா தினம்
தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம்
தேசிய வாக்காளர் தினம்
ஜனவரி – 26
இந்திய குடியரசு தினம்
சர்வதேச சுங்கவரி தினம்
ஜனவரி – 28
லாலா லஜபதிராய் பிறந்த தினம்
ஜனவரி – 29
இந்திய செய்தித்தாள் தினம்
இந்திய விளம்பர தினம்
ஜனவரி – 30
தியாகிகள் தினம்
உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம்
சர்வோதய தினம்
ஜனவரி – 31
தேசிய பேரிடர் மீட்புப்படை தோன்றிய தினம்