முக்கிய தினங்கள் – மார்ச் 2021

மார்ச் 1

பூஜ்ஜிய பாகுபாடு தினம்
குடிமை கணக்கியல் தினம்
உலக உள்நாட்டு பாதுகாப்பு தினம்

மார்ச் 3

உலக வனவிலங்குகள் தினம்
உலக செவித்திறன் தினம்

மார்ச் 4

தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம்

மார்ச் 7

மக்கள் மருந்தக தினம்

மார்ச் 8

உலக பெண்கள் தினம்

மார்ச் 11

உலக சிறுநீரக தினம்

மார்ச் 14

உலக கணித தினம்
சர்வதேச ஆறுகளின் மீதான நடவடிக்கை தினம்

மார்ச் 15

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்

மார்ச் 16

தேசிய தடுப்பூசி தினம்

மார்ச் 18

உலக மறுசுழற்சி தினம்

மார்ச் 19

உலக உறக்க தினம்

மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் தினம்
சர்வேதேச மகிழ்ச்சி தினம்

மார்ச் 21

சர்வதேச காடுகள் தினம்
உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
யுனெஸ்கோ – உலக கவிதை தினம்

மார்ச் 22

உலக தண்ணீர் தினம்

மார்ச் 23

உலக வானியல் ஆய்வு தினம்

மார்ச் 24

உலக காசநோய் தினம் +

மார்ச் 25

அடிமைத்தனத்தால் பாதிப்பட்டவர்களின் சர்வதேச நினைவு நாள்

மார்ச் 27

உலக நாடக தினம்
புவி மணிநேரம்

உலகம் :

08 – உலக பெண்கள் தினம்
15 – உலக நுகர்வோர் தினம்
20 – உலக ஊனமுற்றோர் தினம்
21 – உலக வன தினம்
22 – உலக நீர் தினம்
23 – உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 – உலக காசநோய் தினம்
28 – உலக கால்நடை மருத்துவ தினம்

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய