
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை ICRB வெளியிட்டுள்ளது.இஸ்ரோ ஆராய்ச்சி காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
Indian Space Research Organization (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்):
காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் :
ISRO Centres:
Administrative Officer – 04
Accounts Officer – 04
Purchase & Stores Officer – 09
Department of Space centres:
Administrative Officer – 02
Accounts Officer – 02
Purchase & Stores Officer – 03
தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை, முதுநிலை எம்பிஏ, ACA, FCA, AICWA, FICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 35 வயதிற்குள்(21.04.2021) இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணமாக ரூ .250 செலுத்த வேண்டும்.மேலும் விவரங்களை ISRO-Recruitment-2021.pdf பெற என்ற இணையத் தொடரை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.04.2021