
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி (Management Trainee) மற்றும் வடிவமைப்பு பயிற்சி (Design Trainee) போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Hindustan Aeronautics Limited (HAL) :
பணி : Management Trainee
காலியிடங்கள் : 60
தகுதி : B.E (Electrical, Electronica, Mechanical, Metallurgy, computer science – with First Class)
பணி : Design Trainee
காலியிடங்கள் : 40
தகுதி : B.E (Electrical, Electronica, Mechanical, Metallurgy, computer science – with First Class)
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும் (05.04.2021 தேதியின் படி)
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் என்ற www.hal-india.co.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களைப் பெற HAL-Trainee-Notice-2021.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2021