சிப்காட் (SIPCOT) வேலைவாய்ப்பு – AE(Civil) / Civil Consultant ..

சிப்காட் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamilnadu Ltd ) நிறுவனமானது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள மொத்தம் 07 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .

மேலும் விவரங்களை பெற என்ற sipcot.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் .

1 .உதவி பொறியாளர் (Assistant Engineer (Civil)) :

கல்வித் தகுதி : B.E (Civil) மற்றும் தொழில்நுட்பம்
பணிக்கான இடம் : சென்னை
மாத சம்பளம் : ரூ. 36,700 – 1,16,200
காலியிடங்கள் :05
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2021

2 .ஆலோசகர் (Consultant (Civil)) :

கல்வித் தகுதி : சட்ட படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கான இடம் : சென்னை
காலியிடங்கள்:02
வயது வரம்பு :21 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி தேதி :27.02.2021

Next Post

2022 -ல் சந்திராயன் -3 விண்ணில் ஏவப்பட வாய்ப்பு : இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

Mon Feb 22 , 2021
சந்திராயன் -3 என்ற விண்கலமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன் – 3 விண்கலமானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ,இதன் மூலம் இந்தியாவின் திறமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் கூறினார். நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலமானது 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் -2 விண்கலமானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது […]
Isro-sivan
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய