டிஎன்பிஎஸ்சி : குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது ..

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையமானது கடந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்விற்கான முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டது .

ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற மொத்தம் 66 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத்த தேர்வு முடிவுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது .இதில் ஒரு பதவிக்கு 50 பேர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .துணை ஆட்சியர் ,துணை கண்காணிப்பாளர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ,ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் ,மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ),வணிகவரி உதவி ஆணையாளர் என மொத்தம் 66 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

TNPSC Group-1 Preliminary Exam Result-2021

Next Post

தமிழ்நாடு மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு -2021 : விண்ணப்பிக்க கடைசி தேதி - 19 -02 -2021 .

Wed Feb 10 , 2021
மீன்வளத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .மீன் வளத்துறை நிறுவனமானது இந்த அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 06 பிப்ரவரி அன்று வெளியிட்டுள்ளது . மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளமான fisheries.tn.gov.in சென்று விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் மீன் வளத்துறை நிறுவனமானது சாகர் மித்ரா வேலைக்கான மொத்தம் 608 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன . பணி : […]
Fishering-department-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய