
இந்திய ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர்களுக்கான (சிவில் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவில்) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
01 .ஜூனியர் என்ஜினீயர் (Junior Engineer):
மொத்த காலியிடங்கள் : 48
மாத சம்பளம் : ரூ .21,400 – 52,105
பணிக்கான இடம் : இந்தியா முழுவதும்
தகுதி : தகுதியான விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம்(Any Degree), டிப்ளோமா(Diploma) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 முதல் 30 வயது வரை
விண்ணப்பக் கட்டணம்: பொது(General) மற்றும் ஓபிசி(OBC) பிரிவினர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ .450 மற்றும் SC,ST பிரிவினர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ .50 செலுத்த வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான என்ற www.rbi.org.in இணையத்தளத்தில் சென்று மேலும் விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் .
தேர்வு நடைபெறும் நாள் : 08,மார்ச் – 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி :15-02-2021