
கார்த்தியின் நடிப்பில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது .இப்படத்தில் ராஷ்மிகா கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் .ராஷ்மிகா கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் ரசிகர்களின் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றவர் ஆவர் . இப்படத்தில் நெப்போலியன் ,யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் ..இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ளது ..
சுல்தான் படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன் .இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கியவர் ஆவர். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது .சுல்தான் படமானது ஏப்ரல் 2 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . சுல்தான் படமானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ,ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது .