பஞ்சாப் நேஷனல் வங்கியில்(Punjab National Bank) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank) :
பணி: Manager Security
காலியிடங்கள் :100
தகுதி : Any Degree
சம்பளம் : ரூ.48170-1740/1-49910-1990/10-69810 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் .
வயது வரம்பு : 21 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும் (01.01.2021) .
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .நேர்முகத்தேர்வில் essay/letter drafting ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து ,பின்னர் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும் .மேலும் விவரங்களை அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx இந்த இணைப்பில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Chief Manager(Recruitment Section),HRM Division,
Punjab National Bank,
Corporate Office ,plot no 4,
Sector 10,Dwarka,New Delhi – 110075.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி :13.01.2021