
உலக நாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மலையாள படமான ஆர்க்கரியம் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் .
பிப்ரவரி 26 அன்று வெளியாகவுள்ள ஆர்க்கரியம் படத்தின் டீசரை சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்டார் .பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ,ஆர்க்கரியம் படத்தில் மிகச்சிறந்த திறமையாளர்கள் பங்கேற்று நடித்துள்ளனர் ,பெரும் எதிர்பார்ப்போடும் ,ஆவலோடும் ரசிகர்களாகிய உங்களை போலவே நானும் ஆவலாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
ஆர்க்கரியம் படத்தில் பீஜி மேனன் ,பார்வதி மற்றும் இதர பிரபலங்கள் நடித்துள்ளனர் .இப்படத்தை சானு ஜான் வர்கீஸ் இயக்கியுள்ளார் .