
விரைவில் இந்தியாவில் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்கிற தகவல் கசிந்துள்ளது .போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில்அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற அம்சங்களுடன் வெளியாகி உள்ளது .
இந்திய அறிமுகம் குறித்து போக்கோ நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் எந்தவித அதிகாரப்பூர்வ வார்த்தையும் வெளியாகவில்லை. ஆனால் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் இன்று ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக போக்கோ உறுதிப்படுத்தி உள்ளது.
போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் :
General Key Specifications:
Performance AnTuTu: 177904 (v8)
GeekBench: 1398 (v5.1)
GFXBench: 5.9fps (ES 3.1 onscreen)
Display Contrast ratio: 1567:1 (nominal)
Camera Photo / Video
Loudspeaker -26.5 LUFS (Good)
BODY
Dimensions : 162.3 x 77.3 x 9.6 mm (6.39 x 3.04 x 0.38 in)
Weight : 198 g (6.98 oz)
Build : Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame
SIM : Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY
Type : IPS LCD, 400 nits (typ)
Size : 6.53 inches, 104.7 cm2 (~83.4% screen-to-body ratio)
Resolution : 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~395 ppi density)
Protection : Corning Gorilla Glass 3
PLATFORM
OS : Android 10, MIUI 12
Chipset: Qualcomm SM6115 Snapdragon 662 (11 nm)
CPU : Octa-core (4×2.0 GHz Kryo 260 Gold & 4×1.8 GHz Kryo 260 Silver)
GPU :Adreno 610
MEMORY Card slot :microSDXC (dedicated slot)
Internal : 64GB 4GB RAM, 128GB 4GB RAM
UFS 2.1 – 64GB 4GB RAM
UFS 2.2 – 128GB 4GB RAM
MAIN CAMERA
Triple 48 MP, f/1.8, (wide), 1/2.0″, 0.8µm, PDAF
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Features “: LED flash, HDR, panorama
Video : 1080p@30fps
SELFIE CAMERA
Single 8 MP, f/2.1, (wide), 1/4.0″, 1.12µm
Features Panorama
Video 1080p@30fps
COMMUNICATION
WLAN : Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetooth : 5.0, A2DP, LE
GPS : Yes, with A-GPS, GLONASS, BDS
NFC : No
Infrared port : Yes
Radio : FM radio
USB : USB Type-C 2.0, USB On-The-Go
BATTERY
Type: Li-Po 6000 mAh, non-removable
Charging : Fast charging 18W ,Reverse charging
Colors:Cool Blue, Poco Yellow, Power Black