பி.ஆா்க் கலந்தாய்வில் இதுவரை 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு ..

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்ககள் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்.27 இல் தொடங்கி நவ.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த செப்.20-ஆம் தேதி தொடங்கி அக்.6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்க்கது .

மேலும் சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் கடந்த அக்.8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றன. பின்னா், தகுதி பெற்றவா்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 1115 போ் தகுதி பெற்றிருந்தனா். கலந்தாய்வில் இதுவரை 2 அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட 684 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Next Post

12 விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு..

Wed Nov 3 , 2021
இந்திய அரசால் வழங்கப்படும் ‘கேல் ரத்னா விருது’ விளையாட்டு துறையில் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதின் பெயரை ‘தியான்சந்த் கேல் ரத்னா விருது’ என மாற்றி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விளையாடுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றனர். […]
kel-Rathna-awards-2021

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய